இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு
குடியாத்தம் தொகுதி தேமுதிகவேட்பாளா் கே.பி.பிரதாப் கட்சியினருடன், இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்.
Updated On :1 ஏப்ரல் 2026, 6:34 pm









