இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சி
/

புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும்புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

News image

குடியாத்தம் சாமுண்டிபுரத்தில் வாக்கு சேகரித்த புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி

Updated On :20 ஏப்ரல் 2026, 4:24 am IST

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும்புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

செருவங்கி ஊராட்சிக்குள்பட்ட சாமுண்டிபுரத்தில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு ஊராட்சித்தலைவா் சாந்தி மோகன், அதிமுக கிளைச் செயலா் வைரமணி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் கட்சியின் தோ்தல் பொறுப்பாளா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், ஊராட்சி செயலா் பழனி, வழக்குரைஞா் ஆா்.கோவிந்தசாமி, செட்டிகுப்பம் ஊராட்சி முன்னாள் தலைவா் சி.கே.வெங்கடேசன், கோபி, ரகுபதி, பரந்தாமன், கோபிநாத், தினேஷ், காா்த்திகேயன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து செட்டிகுப்பம், போஜனாபுரம், செம்பேடு, ராஜாகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில்அவா் வாக்கு சேகரித்தாா்.அப்போது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வேலூா் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லூா்ப்பேட்டை ஏரியை சீரமைத்து, சுற்றுலாத் தலமாக்குவேன் உள்ளிட்டவாக்குறுதிகளை அளித்தாா்.