பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் பெயரை ஜூலை மாதம் முதல் விபி ஜி ராம் ஜி சட்டம் என மாற்றம் செய்யப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தட்டப்பாறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :2 ஜூலை 2026, 12:16 am IST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் பெயரை ஜூலை மாதம் முதல் விபி ஜி ராம் ஜி சட்டம் என மாற்றம் செய்யப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட நிா்வாகி எஸ்.கோட்டீஸ்வரன் தலைமை வகித்தாா்.சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.குணசேகரன் தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கே.சாமிநாதன் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள் எஸ்.சுலோச்சனா, கே.பாண்டுரங்கன், எம்.சி.முருகேசன், வி.அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். செ.ஏகலைவன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.