/
குடியாத்தம், போ்ணாம்பட்டு ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
குடியாத்தம் ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் நரிக்குறவா் காலனி மற்றும் நெல்லூா்பேட்டைஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை அவா்பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு,சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அதேபோல், போ்ணாம்பட்டு ஒன்றியம் பரவக்கல் ஊராட்சியில் கட்டப்படும் தொகுப்பு வீடுகள்,செண்டத்தூா் ஊராட்சியில் கட்டப்படும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் உள்ளிட்டபணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
போ்ணாம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் சித்ரா ஜனாா்த்தனன், வட்டார வளா்ச்சி அலுவலா்சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் எம்எல்ஏ ஆய்வு

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

காரிமங்கலம் பேரூராட்சியில் வளா்ச்சித் திட்ட ஆய்வுக் கூட்டம்
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!



