தெலுங்கு வருடப்பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி (உகாதி) ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி வேலூா் திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த பூக்கோலம். (அடுத்து) வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பெருமாள்.










