உல கத்தை அச் சு றுத் தும் உயிர்க் கொல்லி நோயான எட்ய்ஸ் மற் றும் எச் ஐவி- க்கு எதி ராக விழிப் பு ணர்வு பிர சா ரம், நோயுற் றோ ருக்கு மருத் துவ உதவி, பாது காப்பு மற் றும் சட்ட உரிமை, வாழ்க் கைத் தர மேம் பாடு ஆகி ய வற் றுக் காக உலக நாடு க ளும், மத் திய, மாநில அர சு க ளும், தன் னார்வ அமைப் பு க ளும் எண் ணற்ற திட் டங் களை செயல் ப டுத்தி வரு கின் றன. இத் த கைய நட வ டிக் கை க ளால் தமி ழ கத் தில் எச் ஐவி பாதிப்பு என் பது ஆண் டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வரு கி றது. துவக் கத் தில் முன் னி லை யில் இருந்த நாமக் கல் மாவட் டம் தற் போது மூன் றா வது இடத் துக்கு வந் துள் ளது. இதே போல், முன் னி லை யில் உள்ள மாவட் டங் க ளி லும் தடுப்பு மற் றும் விழிப் பு ணர்வு பணி கள் தீவி ரப் ப டுத் தப் பட் டுள் ளன. அனைத்து மாவட்ட தலை ந க ரங் க ளில் உள்ள அரசு தலைமை மருத் து வ ம னை க ளில் ஏஆர்டி மையம், தன் னார்வ பரி சோ தனை மையம் ஆகி யவை இயங்கி வரு கின் றன. ஏஆர்டி மையங் க ளில் எச் ஐவி நோயால் பாதிக் கப் பட் டோ ருக்கு இல வச மாத் தி ரை கள் வழங் கப் பட்டு வரு கின் றன. இதே மையத் தில் தான் எச் ஐவி நோயால் பாதிக் கப் பட்ட குழந் தை க ளுக் கும் மாத் தி ரை கள் வழங் கப் ப டு கின் றன.