தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மூங்​கில்​பட்​டி​யு​டன் முற்​றுப்​புள்ளி வைக்​கப்​ப​டுமா... மீண்​டும் துவங்​குமா?

நாமக் கல், டிச. 2: வெளி நா டு க ளில் பாதிக் கப் ப டும் இந் தி யர் க ளுக்கு உத வும் நட வ டிக் கை க ளில் இந் திய தூத ர கத் தின் பாரா முக நட வ டிக்கை மூங் கில் பட்டி கிரா மத்து இளை ஞ ரு டன் முற் றுப் புள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:03 am

ஏ.ஆர்.முருகேசன்

நாமக் கல், டிச. 2: வெளி நா டு க ளில் பாதிக் கப் ப டும் இந் தி யர் க ளுக்கு உத வும் நட வ டிக் கை க ளில் இந் திய தூத ர கத் தின் பாரா முக நட வ டிக்கை மூங் கில் பட்டி கிரா மத்து இளை ஞ ரு டன் முற் றுப் புள்ளி வைக் கப் பட வேண் டும் எனும் உலக தமி ழர் க ளின் ஒட் டு மொத்த குரல் ஓங்கி ஒலிக்க துவங் கி யுள் ளது.

    பிழைப் புக் காக வேலை தேடி செல் லும் இந் திய இளை ஞர் கள் பல ரும் வெளி நா டு க ளில் பல் வேறு இன் னல் க ளுக்கு ஆளாகி வரு கின் ற னர். அவர் க ளுக்கு வேண் டிய உத வி களை இந் திய தூத க ரத் தின் மூலம் வழங்க முடி யா விட் டா லும் இறு திச் சடங்கு நிகழ் வு க ளுக் கா க வும் உரிய உத வி களை விரைந்து வழங்க வேண் டும் என் பதே வெளி நாடு வாழ் இந் தி யர் க ளின் எதிர் பார்ப் பாக உள் ளது.

     நாமக் கல் மாவட் டம், மோக னூர் ஒன் றி யத் துக் குட் பட்ட மூங் கில் பட்டி கிரா மத் தைச் சேர்ந்த செல் லப் ப க வுண் டர் என் ப வ ரது மகன் எஸ். சர வ ண கு மார் (24), லண் ட னில் பகு தி நேர பணி யு டன் எம் பிஏ பட் டப் ப டிப்பு வந் தார். கடந்த அக். 17-ம் தேதி 4 பேர் கொண்ட கும் ப லால் அடித் துக் கொல் லப் பட் டார். இவ ரது சட லத்தை கொண் டு வ ரு வ தில் இந் திய தூத ர கம் ரூ. 500 மட் டுமே வழங் கி யி ருப் பது வேத னைக் கு ரி யது.

     தங் க ளது மகன் இறந்த செய்தி கேட்டு சட லம் வந் து வி டும் என்ற நம் பிக் கை யில் 45 நாட் க ளாக குக் கி ரா மத் தில் பெற் றோர் தவித் துக் கொண் டி ருந் த னர். வழக்கு விசா ரணை கார ண மாக லண் டன் போலீôரால் கால தா ம தம் என் றா லும் வழக்கு விசா ரணை முடிந்த பிறகு சட லத் தைப் பெற்று அனுப் பு வ தில் இந் திய தூத ர கம் சுணக் க மாக செயல் பட் டி ருப் ப தும், போதிய உத வி கள் வழங் கா மல் புறக் க ணிக் கப்பு செய் தி ருப் ப தும் உல கத் தமி ழர் களை கண் ணீர் மல் கச் செய் துள் ளது. லண் ட னில் உள்ள உலக தமிழ் சங் கம், அந் த நாட் டின் இந் திய தூத ர கத்தை தொலை பேசி மூல மும், மின் னஞ் சல் மூல மும் பல முறை தொடர்பு கொண் டும் உறு தி யான நட வ டிக்கை எடுக் கப் ப ட வில்லை. இறு தி யாக இந் தி யர் ஒரு வர் இறந் தால் இந் திய மதிப் பில் ரூ. 500 வழங் கு வ தாக கூறி அதே தொகையை வழங் கி யுள் ளது இந் திய தூத ர கம்.

     இது தொ டர் பாக, லண் டன் உலக தமிழ் சங் கத் தின் தலை வர் ஜேக் கப் ரவி பா லன் கூறி யது:   வெளி நா டு க ளில் பாகிஸ் தா னைச் சேர்ந்த நபரோ, வங்க தேசத்தை சேர்ந்த நபரோ இறந் தால் அந்த நாட் டின் தூத ர கம் விரைந்து செயல் பட்டு அவர் க ளது செல வி லேயே அந்த நாட் டின் விமா னத் தின் மூலம் சட லம் சொந்த நாட் டுக்கு கொண்டு செல் லப் ப டு கி றது.

     ஆனால், இந் திய தூத ர கம் மட் டும் அத் த கைய நட வ டிக்கை எடுப் ப தில்லை. அது மட் டு மின்றி தமி ழ கத் தைச் சேர்ந்த மாண வர் சர வ ண கு மார் இறந்த சம் ப வத் தில் இந் திய மதிப் பில் ரூ. 500 மட் டுமே வழங் கப் பட் டுள் ளது. இதற்கு இந் திய நாட் டின் சட்ட விதி மு றை க ளும் கார ண மாக இருக் க லாம்.

    இத் த கைய நிலை மாற் றப் பட வேண் டும். உல கின் பெரும் ஜன நா யக நாடாக விளங் கும் இந் தி யா வில் இந்த நடை முறை இன் னும் தொட ரு வது வியப் புக் கு ரி யது. நாமக் கல் மாவட் டம், மூங் கில் பட் டி யைச் சேர்ந்த சர வ ண கு மார் சட லம் கொண் டு வ ரப் பட்ட சம் ப வத் து டன் இந்த இழி வு நிலை முற் றுப் புற வேண் டும். இது தொடர் பாக, உலக தமிழ் சங் கத் தின் சார் பில் மத் திய அர சின் வெளி யு று வுத் துறை அமைச் சர், இந் திய தூத ரக உயர் அலு வ லர் களை சந் தித்து முறை யிட உள் ளோம் என் றார்.

     மூங் கில் பட்டி மாண வ ருக்கு நேர்ந்த கொடு மைக் குப் பிற கா வது மத் திய அர சும், இந் திய வெளி யு று வுத் துறை அமைச் ச க மும் இனி வருங் கா லங் க ளில் பாதிக் கப் பட்ட நபர் க ளுக்கு வேண் டிய உத வி களை உடனே வழங் கும் என்ற எதிர் பார்ப் பில் உல கத் தமி ழர் க ளும், இந் தி யர் க ளும் காத் தி ருக் கின் ற னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.