தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமி​ழக கோழிப் பண்​ணை​களை வரை​மு​றைப்​ப​டுத்த புதிய திட்​டம்

நாமக் கல், டிச.25:  பற வைக் காய்ச் சல் உள் ளிட்ட நோய்த் தொற்று காலங் க ளில் பண் ணை களை பாது காக் கும் வகை யில் தமி ழ கத் தில் உள்ள அனைத்து கோழிப் பண் ணை க ளை யும் வரை மு றைப் ப டுத்த மாநில அரசு புதிய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:48 am

ஏ.ஆர்.முருகேசன்

நாமக் கல், டிச.25:  பற வைக் காய்ச் சல் உள் ளிட்ட நோய்த் தொற்று காலங் க ளில் பண் ணை களை பாது காக் கும் வகை யில் தமி ழ கத் தில் உள்ள அனைத்து கோழிப் பண் ணை க ளை யும் வரை மு றைப் ப டுத்த மாநில அரசு புதிய திட் டம் வகுத் துள் ளது.

தமி ழ கத் தில் கோழிப் பண் ணைத் தொழி லில் பிர தான இடம் வகிப் பது நாமக் கல், சேலம், ஈரோடு, திருப் பூர், கோவை மாவட் டங் கள் மட் டுமே. இவை தவிர, மதுரை, திண் டுக் கல் மற் றும் தென் மா வட் டங் க ளில் ஆங் காங்கே குறிப் பி டும் வகை யி லான பண் ணை கள் உள் ளன. நாமக் கல் மண் ட லத் தில் மட் டும் 854 முட் டைக் கோழிப் பண் ணை க ளும், 32 கறிக் கோ ழிப் பண் ணை க ளும் உள் ளன. பல் ல டம் வட் டா ரத் தில் ஆயி ரத் துக் கும் மேற் பட்ட கறிக் கோ ழிப் பண் ணை கள் உள் ளன. இவற் றில் 3.24 கோடி முட் டைக் கோழி கள், 3 கோடி கறிக் கோ ழி கள் வளர்க் கப் பட்டு வரு கின் றன.

வெளி நா டு க ளில் பர வும் பற வைக் காய்ச் சல் எதி ரொ லி யா க வும், இந் தி யா வில் வட மாநி லங் க ளில் அவ் வப் போது உறுதி செய் யப் ப டும் பற வைக் காய்ச் சல் தொற்று காரா ண மா க வும் தமி ழக கோழிப் பண் ணை கள் நஷ் டத்தை சந் தித்து வரு கின் றன. இது போன்ற சூழ லில் தமி ழ கத்தி லி ருந்து வெளி நா டு க ளுக்கு முட்டை மற் றும் கோழி இறைச்சி அனுப் பு வது தடை செய் யப் ப டு கி றது. தற் போ தைய சூழ லில் சவுதி அரே பிய நாடு க ளில் இன் ற ள வும் இந் திய முட் டை க ளுக்கு தடை யுள் ளது. மேலும், உள் ளூர் சந் தை யி லும் விற் பனை பாதிக் கப் ப டு கி றது. எனவே, தமி ழக கோழிப் பண் ணை களை தனித் தனி மண் ட லங் க ளாக பிரித்து மத் திய அரசு சான் றி தழ் வழங்க கோரிக்கை விடுக் கப் பட் டுள் ளது. தனித் தனி மண் ட லங் க ளாக பிரித் தால் நோய் தொற் றுள்ள பகு தி யில் இருந்து மட் டும் முட்டை, கோழி இறைச்சி கொண்டு செல் லப் ப டு வது தடை ப டும். தொற்று இல் லாத பகு தி ளில் இருந்து முட்டை, கோழி இறைச் சியை ஏற் று மதி செய்ய தடை யி ருக் காது. எனவே, இத் த கைய நட வ டிக் கைய மத் திய, மாநில அர சு கள் விரைந்து எடுக்க வேண் டும் தமி ழக கோழிப் பண் ணை யா ளர் கள் கடந்த 4 ஆண் டு க ளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு கின் ற னர்.

இவர் க ளது கோரிக் கைக்கு செவி சாய்க் கும் வகை யில் தமி ழக அர சா னது கோழிப் பண் ணை களை வரை மு றைப் ப டுத்த முடிவு செய் துள் ளது. கோழிப் பண் ணை க ளில் உயி ரி யல் பாது காப்பு முறை களை செயல் ப டுத் து தல், பற வை யின நோய் கள் பண் ணை க ளில் பர வா மல் தடுத் தல், கோழி க ளில் தொற்று நோய் ஏற் ப டின் அத னைக் கட் டுப் ப டுத் து தல், பற வை யி னங் களி லில் இருந்து மனி த ருக்கு பர வக் கூ டிய நோய் களை முன் கூட் டியே கண் ட றிந்து தடுக் கும் விதி மு றை களை கையா ளு தல், நோய் தொற்று கார ண மாக பண் ணை யா ளர் க ளுக்கு ஏற் ப டும் இடர் பா டு க ளுக்கு தீர்வு காணு தல் ஆகி ய வற் றின் அடிப் ப டை யில் கோழிப் பண் ணை களை கால் நடை பரா ம ரிப் புத் துறை யில் பதிவு செய்ய அரசு உத் த ர விட் டுள் ளது.

கோழி கள், வான் கோ ழி கள், வாத்து, ஈமு கோ ழி கள், கினியா கோழி, காடை யி னங் கள் பண்ணை முறை யில் 100 முதல் அதற்கு மேலான எண் ணிக் கை யில் வளர்க் கும் நபர் கள் அனை வ ரும் கால் நடை பரா ம ரிப் புத் துறை யில் பதிவு செய்ய வேண் டும். பண் ணை யா ளர் க ளுக்கு முழு ஒத் து ழைப்பு அளிக்க அந் தந் தப் பகுதி கால் நடை உதவி மருத் து வர் க ளுக்கு போதிய அறி வுரை வழங் கப் பட் டுள் ளது.

இது தொடர் பாக, நாமக் கல் மாவட்ட ஆட் சி யர் சகா யம் கூறி யது: நாமக் கல் மாவட் டத் தில் உள்ள அனைத்து கோழிப் பண் ணை க ளை யும் கால் நடை பரா ம ரிப் புத் துறை யில் பதிவு செய்ய வேண் டு கோள் விடுக் கப் பட் டுள் ளது. மேலும், விவ ரங் கள் பெற அந் தந் தப் பகுதி கால் நடை உதவி மருத் து வர் க ளையோ, ராசி பு ரத் தில் உள்ள ஆண் ட க ளூர் கோழி யி ன நோய் ஆராய்ச்சி ஆய் வுக் கூட உதவி இயக் கு ந ரையோ தொடர்பு கொள் ள லாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.