ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

கடும் நெருக்​க​டி​யில் டயர் ரீட்​ரே​டிங் தொழில்!

நாமக் கல், ஏப். 17: மூலப் பொருட் கள் விலை உயர்வு, மின் வெட்டு ஆகி ய வற் றால் தமி ழ கம் முழு வ தும் டயர் ரீட் ரே டிங் தொழில் கடு மை யா கப் பாதிக் கப் பட் டுள் ளது. இந்த நெருக் க டியை சமா ளிக்க ரீட் ரே

Updated On :20 செப்டம்பர் 2012, 7:27 am

நாமக் கல், ஏப். 17: மூலப் பொருட் கள் விலை உயர்வு, மின் வெட்டு ஆகி ய வற் றால் தமி ழ கம் முழு வ தும் டயர் ரீட் ரே டிங் தொழில் கடு மை யா கப் பாதிக் கப் பட் டுள் ளது. இந்த நெருக் க டியை சமா ளிக்க ரீட் ரே டிங் டயர் க ளின் விலையை உயர்த் த வும் முடிவு செய் யப் பட் டுள் ளது.

நாடு முழு வ தும் இயங் கும் லாரி க ளில் 65 சத வீத லாரி கள் நாமக் கல் மாவட் டத் தைச் சேர்ந் த வையே. டிரான்ஸ் போர்ட் சிட்டி என பெயர் பெற்ற நாமக் கல் லில் லாரி பாடி கட் டும் தொழி லும் சிறப் பாக நடக் கி றது.

தமி ழ கத் தில் மட் டும் 1.80 லட் சம் கன ரக வாக னங் கள் இயக் கப் ப டு கின் றன. இந்த வாக னங் க ளுக்கு டயர் கள் தான் அச் சாணி. புதிய டயர் களை பொருத் தி னால் 1 லட் சம் கி.மீ. தூரம் பயன் ப டுத் திய பின் னர் அவற்றை மாற்ற வேண் டும். கடும் விலை வாசி உயர்வு கார ண மாக புதிய டயர் க ளின் விலை ஒரு செட் ரூ. 28 ஆயி ரம் என விற் பனை செய் யப் ப டு கி றது. இது போன்ற நெருக் க டி யால் தான் ரீட் ரே டிங் தொழிலை நாடி வரு கின் ற னர் லாரி உரி மை யா ளர் கள். ஏற் க னவே பயன் ப டுத் திய டயர் க ளின் மீது புதி தாக பட்டை அமைத்து புதிய டயர் க ளைப் போல மாற் றித் தரு வதே ரீட் ரே டிங் தொழில். ரீட் ரே டிங் டயர் களை 80 ஆயி ரம் கி.மீ. தூரத் துக்கு பயன் ப டுத் த லாம்.

லாரி கள் அதி கம் உள்ள நாமக் கல் மாவட் டத் தில் மட் டும் 100-க்கும் மேற் பட்ட ரீட் ரே டிங் டயர் கூடங் கள் உள் ளன. இதே போல், மதுரை, திருச்சி, கோவை, தூத் துக் குடி, திரு நெல்வேலி, கரூர், ஈரோடு, சேலம் என தமி ழ கத் தின் அனைத்து மாவட் டங் க ளி லும் 2 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட ரீட் ரே டிங் தொழில் கூடங் கள் உள் ளன.

நாமக் கல் மாவட் டத் தில் மட் டும் இத் தொழிலை நம்பி 10 ஆயி ரம் தொழி லா ளர் கள் வாழ்க்கை நடத்தி வரு கின் ற னர். மாநி லம் முழு வ தும் இத் தொழிலை நம்ப நேர டி யா க வும், மறை மு க மா க வும் 50 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட குடும் பங் கள் வாழ்க்கை நடத்தி வரு கின் றன. தமி ழக அர சின் கட் டாய மின் வெட்டு கார ண மாக ஏற் பட்ட தொய்வு மூலப் பொருட் க ளின் விலை யேற் றத் தால் மேலும் சரிவை சந் தித் துள் ளது. மின் வெட்டு நேரம் 3 மணி நேர மாக உயர்த் தப் பட் டுள் ளது. ரீட் ரே டிங் தொழி லுக் குத் தேவை யான இயற்கை ரப் பர் மற் றும் பெட் ரோ லி யப் பொருட் க ளின் விலை உயர்வு, கலால் வரி, சேவை வரி உயர்வு ஆகிய கார ணங் க ளால் தொழி லில் கடும் நெருக் கடி நிலை ஏற் பட் டுள் ளது. இதற்கு ரீட் ரே டிங் டயர் க ளின் விலையை உயர்த் து வதே தீர் வாக அமை யும் என் கின் ற னர் ரீட் ரே டிங் உரி மை யா ளர் கள். இது தொடர் பாக, தமிழ் நாடு டயர் ரீட் ரே டிங் உரி மை யா ளர் கள் சங் கப் பொரு ளா ளர் கே. ராஜ் கு மார் கூறி யது:

ரீட் ரே டிங் தொழி லுக்கு பிர தான மூலப் பொரு ளாக விளங் கும் இயற்கை ரப் ப ரின் விலை 30 சதம் உயர்த் தப் பட் டுள் ளது. பெட் ரோ லிய பொருட் க ளின் விலை யை யும் மத் திய அரசு தொடர்ந்து உயர்த்தி வரு கி றது. மத் திய அர சின் பட் ஜெட் டில் உயர்த் தப் பட் டுள்ள கலால் மற் றும் சேவை வரி உயர் வு க ளா லும் தொழி லில் இது வரை இல் லாத வகை யில் கடும் நெருக் கடி உரு வா கி யுள் ளது. இதன் கார ண மாக ரீட் ரே டிங் டயர் க ளுக் கான விலையை உயர்த்த முடிவு செய் துள் ளோம். ஒரு செட் டயர் களை ரீட் ரே டிங் செய்ய ரூ. 6 ஆயி ரம் என் ப தற்கு பதி லாக ரூ. 7 ஆயி ர மாக உயர்த் தப் பட் டுள் ளது என் றார்.

நசிந்து வரும் ரீட் ரே டிங் தொழிலை காப் பாற்ற விலை உயர் வுக்கு லாரி உரி மை யா ளர் கள் தொடர்ந்து ஆத ரவு அளிக்க வேண் டும் என தமிழ் நாடு டயர் ரீட் ரே டிங் உரி மை யா ளர் கள் சங் கம் வேண் டு கோள் விடுத் துள் ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.