கூடு​தல் விலை மின்​சா​ரம் : தவிக்​கும் தொழில்​ நி​று​வ​னங்​கள்!

கோவை, பிப்.17: கூடு தல் விலை மின் சா ரம் கிடைத் தும், அதை பயன் ப டுத்த முடி யா மல் கோவை தொழில் நிறு வ னங் கள் தவிக் கும் நிலை உரு வா கி யுள் ளது. தமிழ் நாடு மின் வா ரி யத் தின் கெடு பி டி யான நிபந் த
Updated on
4 min read

கோவை, பிப்.17: கூடு தல் விலை மின் சா ரம் கிடைத் தும், அதை பயன் ப டுத்த முடி யா மல் கோவை தொழில் நிறு வ னங் கள் தவிக் கும் நிலை உரு வா கி யுள் ளது. தமிழ் நாடு மின் வா ரி யத் தின் கெடு பி டி யான நிபந் த னை க ளால் தான் கூடு தல் மின் சா ரத்தை பயன் ப டுத்த முடி ய வில்லை என குற் றஞ் சாட் டு கின் ற னர் தொழில் நிறு வன உரி மை யா ளர் கள்.

தமி ழ கத் தில் கடந்த 2 ஆண் டு க ளாக கடு மை யான மின் பற் றாக் குறை நில வு கி றது. இதை சமா ளிக்க சென்னை தவிர பிற இடங் க ளில் தின மும் 2 மணி நேரம் மின் வெட்டு அமல் ப டுத் தப் ப டு கி றது. உயர் அ ழுத்த மின் இ ணைப்பு பெற்ற தொழில் நிறு வ னங் க ளுக்கு 2 மணி நேர மின் வெட் டு டன், கூடு த லாக 20 சத வீத மின் வெட் டும் அமல் ப டுத் தப் ப டு கி றது.

மின் வெட்டு கார ண மாக கோவை தொழில் நிறு வ னங் க ளில் உற் பத்தி பாதிக் கப் பட் டுள் ளது. இந் நி லை யில் தொழில் நிறு வ னங் க ளுக்கு ஏற் ப டும் மின் வெட்டு பிரச் னைக் குத் தீர் வு கா ணும் வகை யில் தமிழ் நாடு மின் வா ரி யம் பிப்.1-ம் தேதி முதல் புதிய நடை மு றையை அமல் ப டுத் தி யது. அதன் படி, உயர் அ ழுத்த மின் இ ணைப்பு பெற்ற தொழில் நி று வ னங் கள் கூடு தல் விலை யில் யூனிட் டுக்கு ரூ.7 வீதம் மின் வா ரி யத் தி டம் இருந்து பெற் றுக் கொள் ள லாம் என அறி விக் கப் பட் டது.

இதைத் தொ டர்ந்து கோவையை சேர்ந்த பெரும் பா லான தொழில் நி று வ னங் கள் கூடு தல் விலை மின் சா ரம் பெற விண் ணப் பித் தி ருந் தன. இந் நி லை யில் மின் வா ரி யம் அமல் ப டுத் தி யுள்ள சில கடு மை யான நிபந் த னை க ளால் கூடு தல் மின் சா ரத்தை பயன் ப டுத்த முடி யாத நிலை உரு வா கி யுள் ளது. இத னால், கூடு தல் மின் சா ரம் கேட்டு விண் ணப் பித் தி ருந்த தொழில் நி று வ னங் களை அவற்றை திரும் பப் பெற்று வரு கின் றன.

கூடு தல் மின் சா ரத்தை உச் ச நே ர மான மாலை 6 முதல் 10 மணி வரை தான் பயன் ப டுத் தக் கூ டிய நிலை இருப் ப தும், கூடு தல் மின் சா ரம் அள வீடு முறை யும் தொழில் நி று வ னங் க ளுக்கு அதிக பாதிப்பை ஏற் ப டுத் து கின் றன. உதா ர ண மாக கூடு தல் மின் சா ரம் 1,000 யூனிட் கள் பயன் ப டுத் தி னால், அவற்றை தொழில் நி று வ னத் தில் பயன் ப டுத் தப் ப டும் மொத்த மின் அ ள வீட் டில் முதல் 1,000 யூனிட் என கணக் கீடு செய் யப் ப டு கி றது. உயர் மின் அ ழுத்த இணைப் பு க ளுக்கு ஒரு யூனிட் டுக்கு ரூ.3.50 வசூ லிக் கப் ப டு கி றது.

கூடு தல் மின் சார அள வீட்டை முதல் ஆயி ரம் யூனிட் டாக கணக் கி டும் போது பொறி யி யல் நிறு வ னங் க ளுக்கு இழப்பு ஏற் ப டும். இது த விர கூடு தல் மின் சா ரத்தை பயன் ப டுத்த விதிக் கப் பட்ட நிபந் த னை கள் பொறி யி யல் நிறு வ னங் கள் மற் றும் பவுண் டர் க ளுக்கு ஒவ் வாத வகை யில் உள் ளது. எனவே, இந்த நிபந் த னை களை மாற்றி அமைக்க வேண் டும் என் கி றார் அம் ம ருண் பவுண் ட ரீஸ் முதன்மை செயல் அலு வ லர் என்.விஸ் வ நா தன்.

கூடு தல் மின் சா ரத்தை பயன் ப டுத்த மின் வா ரி யம் விதித் துள்ள நிபந் த னை கள் பொறி யி யல் நிறு வ னங் கள், பம்ப் நிறு வ னங் கள், பவுண் ட ரி கள் ஆகி ய வற் றுக்கு பொருத் த மற் ற வை யாக இருப் ப தால், ஏற் கெ னவே விண் ணப் பித் தி ருந்த பல நிறு வ னங் கள் அவற்றை திரும் பப் பெற்று வரு கின் றன. இப் பு திய நடை முறை பெரிய பஞ் சா லை க ளுக்கு மட் டுமே உகந் த வை யாக உள் ளன. எனவே, இவற்றை மாற்றி அமைக்க வேண் டும் என் கி றார் கோவை மாவட்ட சிறு தொ ழில் கள் சங் கத் (கொடி சியா) தலை வர் கே.இளங்கோ.

மின் வெட் டால் அதி கம் பாதிக் கப் பட் டது கோவை தொழில் நி று வ னங் கள் தான். கோவை தொழில் நி று வ னங் க ளின் கோரிக்கை அடிப் ப டை யில் தான் கூடு தல் மின் சா ரம் பெறும் திட் டத்தை மாநில அரசு அமல் ப டுத் தி யது. இதில் சில நடை முறை சிக் கல் கள் உள் ளன. பொறி யி யல் நிறு வ னங் க ளும் பயன் ப டுத்த உகந்த வகை யில் புதிய நடை மு றையை திருத்தி அமைப் பது அவ சி யம் என் கி றார் தமிழ் நாடு மின் நு கர் வோர் சங் கத் தலை வர் ஏ.வி.வர த ரா ஜன்.

தொழில் நிறு வ னங் க ளுக் குத் தேவை யான கூடு தல் யூனிட் மின் சா ரங் களை கொடுக்க மின் வா ரி யம் தயா ராக உள் ளது. ஆனால், தொழில் நி று வ னங் கள் கேட் பது போல திருத் தம் செய் வது தொழில் நுட்ப ரீதி யில் சாத் தி யம் இல்லை. மின் வா ரி யத் தின் நிபந் த னை க ளின் படி கூடு தல் மின் சா ரத்தை பயன் ப டுத்த முடி யா விட் டால், தனி யார் மின் நி று வ னங் க ளி டம் இருந்து கூடு தல் மின் சா ரம் வாங்கி பயன் ப டுத் த லாம். அதற்கு மின் வா ரி யம் தடை யாக இருக் காது என் கி றார் தமிழ் நாடு மின் வா ரிய கோவை மண் டல தலை மைப் பொறி யா ளர் ஆ.தங் க வேலு.

மின் சா ரம் இல்லை என தவித்த காலம் மலை யேறி, மின் சா ரம் இருந் தும் அதை பயன் ப டுத்த முடி யாத நிலைக் குத் தள் ளப் பட் டுள் ளன கோவை தொழில் நி று வ னங் கள். எனவே, மின் வா ரி யம் கெடு பி டியை தளர்த்தி மின் நி பு ணர் க ளு டன் ஆய்வு செய்து தொழில் நிறு வ னங் க ளுக்கு ஏற்ப நிபந் த னை களை மாற்றி அமைப் பது அவ சி யம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com