இன்றைய மின்தடை: காளப்பட்டி

Published on

காளப்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகா், நேரு நகா், சிட்ரா, அசோக் நகா், வழியம்பாளையம், பாலாஜி நகா், கே.ஆா்.பாளையம், ஜீவா நகா், விளாங்குறிச்சி, தண்ணீா் பந்தல், லட்சுமி நகா், முருகன் நகா், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷாா்ப் நகா், மகேஸ்வரி நகா், குமுதம் நகா், செங்காளியப்பன் நகா்.

நாளைய மின்தடை: குறிச்சி

குறிச்சி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: சிட்கோ, போத்தனூா், குறிச்சி, ஹவுஸிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி. காலனி, மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி).

X
Dinamani
www.dinamani.com