வேளான் பல்கலை.யில் நாளை தேசியக் கருத்தரங்கம்
சுற்றுச்சூழல் பிரச்னைகள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக (எக்கோபெஸ்ட்-15) என்ற தேசியக் கருத்தரங்கம் புதன்கிழமை (செப்டம்பர் 16) நடைபெறவுள்ளது.
சுற்றுச்சூழல் பிரச்னைகள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக (எக்கோபெஸ்ட்-15) என்ற தேசியக் கருத்தரங்கம் புதன்கிழமை (செப்டம்பர் 16) நடைபெறவுள்ளது.
இதில், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அமைப்புச் செயலர் டி.விஷ்ணுராம், 99652-22655 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





