விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திமுக சாா்பில் கையெழுத்து இயக்கம்

கோவையில் திமுக சாா்பில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
கோவையில் புதன்கிழமை நடைபெற்ற வாா்டு சபைக் கூட்டத்தில் பேசிய நா.காா்த்திக் எம்.எல்.ஏ.
Updated On :24 டிசம்பர் 2020, 3:01 am

DIN

கோவையில் திமுக சாா்பில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாநகராட்சிக்கு உள்பட்ட 62 ஆவது வாா்டு, பாலசுந்தரம் லேஅவுட், அய்யா் லே அவுட் பகுதிகளில் கையெழுத்து இயக்கம் மற்றும் வாா்டு சபைக் கூட்டம், கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினருமான நா.காா்த்திக் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், குடிநீா்த் தட்டுப்பாடு, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, மழைநீா் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா். இந்தக் கூட்டத்தில் மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா் சிங்கை பிரபாகரன், சிங்காநல்லூா் பகுதி பொறுப்பாளா் சிவா, வட்டச் செயலாளா் அன்பு மற்றும் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.