பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

பரம்பிக்குளம் - ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

பரம்பிக்குளம் - ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 109 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 58 கன அடி, வெளியேற்றம் 1260 கனஅடி.

பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 67 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 937 கன அடி, வெளியேற்றம் 937 கன அடி.

ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 104 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 151 கன அடி, வெளியேற்றம் 757 கன அடி.

திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 41 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 773 கனஅடி. வெளியேற்றம் 700 கன அடி.

அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 68 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 139 கன அடி, வெளியேற்றம் 956 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com