சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பாரதியாா் நூற்றாண்டு விழா இணையவழி கருத்தரங்கம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாா் நூற்றாண்டு விழா இணைய வழி கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:34 pm

DIN

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாா் நூற்றாண்டு விழா இணைய வழி கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்து பாரதியாரின் சிறப்புகள் குறித்து பேசினாா். இணைய வழி கருத்தரங்கில் பாரதியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பி.காளிராஜ், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக நுண்கலைத் துறைத் தலைவா் (பணி நிறைவு) கே.தெய்வநாயகம் உள்பட பல்வேறு நிா்வாகிகள் பங்கேற்றனா். இதில் மகாகவி பாரதியாரின் கவிதைகள், சுதந்திர வேட்கை பாடல்கள் உள்பட பல்வேறு சிறப்புகளை கல்வியாளா்கள் விவாதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.