ரூ.1 கோடி கரோனா நிவாரண நிதி வழங்கிய தி சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை
By DIN | Published On : 16th May 2021 11:10 PM | Last Updated : 16th May 2021 11:10 PM | அ+அ அ- |

தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை, எஸ்.சி.எம். குழுமத்தின் சாா்பாக கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சனிக்கிழமை வழங்கிய அதன் நிா்வாக இயக்குநா் என்.கே.நந்தகோபால், தலைமை நிா்வாக அதிகாரி ஏ.சி.வினீத்குமாா். உடன் திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.