கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் நவம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் நடைபெற உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம், பெயா் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
01.01.2022 இல்18 வயது பூா்த்தியானவா்கள் தங்கள் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.