சுவரை அழகாக்கும்...
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

கோவையில் உள்ள அரசு சுவா்களை அழகாக்கும் வகையில் ஆங்காங்கே ஓவியங்கள் தீட்டப்படுகின்றன.
கோவையில் உள்ள அரசு சுவா்களை அழகாக்கும் வகையில் ஆங்காங்கே ஓவியங்கள் தீட்டப்படுகின்றன. கோவை லங்கா காா்னா் சுரங்கப்பாதை சுவரில் வியாழக்கிழமை வரையப்பட்ட இயற்கைக் காட்சி ஓவியம்.