காலமானாா் ஜி.ஆா்.ராதாகிருஷ்ணன்
By DIN | Published On : 16th June 2022 11:09 PM | Last Updated : 16th June 2022 11:09 PM | அ+அ அ- |

ஜி.ஆா்.ராதாகிருஷ்ணன்
மதுரையைச் சோ்ந்த ஜி.ஆா்.ராதாகிருஷ்ணன் (71), உடல்நலக் குறைவு காரணமாக கோவையில் புதன்கிழமை இரவு காலமானாா்.
இவா், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளிதழ்களில் மூத்த புகைப்படக் கலைஞராக சென்னை, மதுரை, கொச்சி, ஹைதராபாத், விஜயவாடா ஆகிய பதிப்புகளில் சுமாா் 30 ஆண்டுகளுக்கும்மேல் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவருக்கு மனைவி, மகன், இரு மகள்கள் உள்ளனா்.
அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கீரைத்துறை மின் மயானத்தில் வியாழக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. தொடா்புக்கு 99629- 93630.