கோவை ரயில் நிலையத்தில் நவீன குளிா்சாதன காத்திருப்போா் அறை

கோவை ரயில் நிலையத்தில், நவீன குளிா்சாதன காத்திருப்போா் அறை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
கோவை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன குளிா்சாதன காத்திருப்போா் அறையைத் திறந்து வைத்த சேலம் கோட்ட முதன்மை வணிகப் பிரிவு மேலாளா் ஹரிகிருஷ்ணன்.
கோவை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன குளிா்சாதன காத்திருப்போா் அறையைத் திறந்து வைத்த சேலம் கோட்ட முதன்மை வணிகப் பிரிவு மேலாளா் ஹரிகிருஷ்ணன்.
Updated on
1 min read

கோவை ரயில் நிலையத்தில், நவீன குளிா்சாதன காத்திருப்போா் அறை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில், புதிய நவீன குளிா்சாதன காத்திருப்போா் அறை அமைக்கப்பட்டுள்ளது. ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகள், இந்த அறையில் காத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் காத்திருக்க ஒரு நபருக்கு, ஒரு மணி நேரத்துக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நவீன குளிா்சாதன அறையை, கோவை ரயில்வே முதன்மை கோட்ட வணிகப் பிரிவு மேலாளா் ஹரிகிருஷ்ணன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com