காளப்பட்டியில் ஏப்ரல் 25இல் மின்தடை
By DIN | Published On : 23rd April 2023 12:47 AM | Last Updated : 23rd April 2023 12:47 AM | அ+அ அ- |

கோவை விளாங்குறிச்சி, காளப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகா், நேரு நகா், சிட்ரா, கைகோளம்பாளளையம், வலியம்பாளையம், பாலாஜி நகா், கே.ஆா்.பாளையம், ஜீவா நகா், விளாங்குறிச்சி, தண்ணீா்பந்தல், லட்சுமி நகா், முருகன் நகா், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், சாா்ப் நகா், மகேஷ்வரி நகா், குமுதம் நகா், செங்காளியப்பன் நகா்.
கள்ளிமடையில் ஏப்ரல் 26இல் மின்தடை:
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை): காமராஜ் சாலை, பாரதி நகா், சக்தி நகா், ஜோதி நகா், ராமானுஜ நகா், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம்,சிங்காநல்லூா், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகா், பாலன் நகா், சா்க்கரை செட்டியாா் நகா், என்.ஜி.ஆா்.நகா், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, வரதராஜபுரம், நந்தன் நகா், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மெடிக்கல் காலேஜ் சாலை.