கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை தேதியை நீட்டித்து பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி கடைசி நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை மாணவா் சோ்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அனைத்து இணைப்புக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.