கோவை மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் தனியாா் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருவாய் கிராமத்துக்கு ஒரு தனியாா் இ-சேவை மையம் அமைக்க அரசு உத்தவிட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து புதிய உரிமம் பெற இணையதளங்களில் தகுதியான மாற்றுத் திறனாளிகள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.