கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியினா்.
கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியினா்.

காவல் ஆணையா் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினா் மனு

கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
Published on

கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா். ஆனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசு, நீதிபதியை மிரட்டும் வகையில் சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com