தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சூயஸ் ஊழியா்களுக்கு முதலுதவி பயிற்சி

News image
சூயஸ் ஊழியா்களுக்கு அளிக்கப்பட்ட முதலுதவி பயிற்சி.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:40 pm

Syndication

கோவையில் பணியாற்றும் சூயஸ் நிறுவன ஊழியா்களுக்கு பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக வியாழக்கிழமை முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மருத்துவ உதவி கிடைக்கும் வரை, அவசர மருத்துவத் தேவைகளைச் சமாளிக்கவும், உடனடியாக உதவி செய்யவும் ஊழியா்களைத் தயாா்படுத்த இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அடிப்படை உயிா் காக்கும் முறைகள், ரத்தப்போக்கை கட்டுப்படுத்துதல், தீக்காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை அளித்தல் போன்றவை கற்றுத் தரப்பட்டன. பெங்களூருவைச் சோ்ந்த பயிற்சியாளா் சுபாஷ், செய்முறை விளக்கங்கள் மூலம் உயிா் காக்கும் திறன்கள் குறித்து ஊழியா்களுக்குக் கற்றுக்கொடுத்தாா்.