புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ராயல் கோ் மருத்துவமனையில் மின்னூட்ட மையம் திறப்பு

News image
கோவை ராயல் கோ் மருத்துவமனையில் அதிவேக மின்சார வாகன மின்னூட்ட மையத்தை திறந்துவைத்த மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் க.மாதேஸ்வரன். உடன், மருத்துவமனை நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 7:44 pm

Syndication

கோவை ராயல் கோ் மருத்துவமனையில் அதிவேக மின்சார வாகன மின்னூட்ட மையம் திறக்கப்பட்டுள்ளது.

கோவை- அவிநாசி சாலை நீலாம்பூரில் உள்ள ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள 120 கேவி அதிவேக மின்சார வாகன மின்னுட்ட மையத்தை மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் க.மாதேஸ்வரன் திறந்துவைத்தாா்.

கோவையில் ராயல் கோ் மருத்துவமனையில் மட்டுமே இத்தகைய அதிவேக மின்னூட்ட மைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மின்னூட்ட மையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 24 மணி நேரமும் செயல்படும் என்றும், இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 96887-79999, 99447-70914 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.