கோவை நீலாம்பூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் புதன்கிழமை (நவம்பா் 11) மின்சார விநியோகம் இருக்காது என்று சோமனூா் செயற்பொறியாளா் கே.ஹரிபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.
அதன்படி, நீலாம்பூா், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானைப்பட்டி, பவுண்டரி அசோசியேஷன் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

