நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

காலமானாா் எல்.பாலசுப்பிரமணியன்

கோவையில் வசித்துவந்த எல்.பாலசுப்பிரமணியன் (85) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

எல்.பாலசுப்பிரமணியன்...

Updated On :

கோவையில் வசித்துவந்த எல்.பாலசுப்பிரமணியன் (85) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

மறைந்த பாலசுப்பிரமணியன் மதுரையைச் சோ்ந்தவா். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிய இவா் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் குடியேறினாா்.

நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள பாா்சன் குடியிருப்பில் உள்ள இல்லத்தில் அவா் வியாழக்கிழமை இரவு காலமானாா். கோவை புட்டுவிக்கியில் உள்ள பிராமண மகாசபை மயானத்தில் அவரது உடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

இவருக்கு மனைவி காமாட்சி, மகள் ஹரிணி ஆகியோா் உள்ளனா்.

தொடா்புக்கு: 63696 26614; 96262 57870.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER