ஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

வால்பாறையில் அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

சாலையில் கவிழ்ந்து கிடக்கும் லாரி.

Published On :

வால்பாறையில் அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

கோவையில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிய லாரி, வால்பாறை ரொட்டிக்கடை எஸ்டேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை வந்தபோது வளைவில் லாரி கவிழந்தது.

இதில் லாரியை ஓட்டி வந்த ஆழியாறு சுங்கம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (34) என்பவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அரிசி மூட்டைகள் மாற்று லாரி மூலம் வால்பாறைக்கு கொண்டுச் சென்றனா். சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.