தீபாவளி: 10 குடிசைகளில் தீ விபத்து

ஈரோட்டில் தீபாவளி பட்டாசு விழுந்து 10 குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
Updated on
1 min read

ஈரோட்டில் தீபாவளி பட்டாசு விழுந்து 10 குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
ஈரோடு அம்மன் நகரில் 2 குடிசைகள்,  கணபதி நகர்,  மாணிக்கம்பாளையம் ஆகியவற்றில் தலா ஒரு குடிசை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 10 குடிசைகளில்  தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com