விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சுற்றுலாப் பேருந்து அதிபர் விபத்தில் சாவு

பெருந்துறை அருகே நேரிட்ட சாலை விபத்தில் சுற்றுலாப் பேருந்து உரிமையாளர் உயிரிழந்தார்.  

News image
Updated On :1 மார்ச் 2018, 1:46 am

DIN

பெருந்துறை அருகே நேரிட்ட சாலை விபத்தில் சுற்றுலாப் பேருந்து உரிமையாளர் உயிரிழந்தார்.  
பெருந்துறையை அடுத்த சீனாபுரம், சூரநாயக்கனூரைச் சேர்ந்தவர் குமார் (45), சுற்றுலாப் பேருந்து உரிமையாளர். இவர்,  தனது நண்பர் பாக்கியராஜுடன் (40) இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை  மதியம் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பெருந்துறையை அடுத்த சீனாபுரம், திங்களூர் சாலை, மாரநாயக்கனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, குமார் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இது குறித்து,  போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.