கோபி கோட்டத்துக்கு உள்பட்ட அத்தாணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் ஆகஸ்ட் 28 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அத்தாணி, சவுண்டப்பூர், ஓடைமேடு, பெருமுகைப்புதூர், அண்ணா நகர், அத்தாணி காலனி, செம்புளிச்சாம்பாளையம், ராமலிங்கபுரம், மாதையன்கோயில் புதூர், குப்பாண்டம்பாளையம், கரட்டூர், கீழ்வாணி, மூங்கில்பட்டி, கருவல்வாடிபுதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.