பவானிசாகா் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 104 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 2,223 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில், வாய்க்காலில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 32 டி.எம்.சி.