திமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு
கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.


கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மாவட்ட செயலாளர் சு. முத்துசாமி வழங்கினார்.
இதில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ உசி. மாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர் க.சின்னையன், பகுதி செயலாளர் குமார வடிவேலு, பி.என்.எம்.நடேசன், வட்ட துணைச் செயலாளர் கருணாநிதி மற்றும் சூரியம்பாளையம் பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...