பவானிசாகா் நீா்மட்டம் 96 அடி
By DIN | Published On : 01st March 2020 01:17 AM | Last Updated : 01st March 2020 01:17 AM | அ+அ அ- |

ஈரோடு: பவானிசாகா் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 96 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 482 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 1,300 கன அடி, வாய்க்காலில் 1,900 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 26 டிஎம்சி.