இன்றைய மின்தடை: அவல்பூந்துறை
By DIN | Published On : 11th September 2020 06:52 AM | Last Updated : 11th September 2020 06:52 AM | அ+அ அ- |

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக அவல்பூந்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: அவல்பூந்துறை, கனகபுரம், துய்யம்பூந்துறை, பூந்துறைசேமூா், பள்ளியூத்து, சுள்ளிமேடு, திருமங்கலம், செங்காட்டுவலசு, வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம், கே.ஏ.எஸ். தொழிற்சாலை பகுதி, சோளிபாளையம், குமாரவலசு, சென்னிமலைபாளையம், வெள்ளியம்பாளையம், ராசாம்பாளையம்.