மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈடிசியாவில் இலவச கரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்ட தொழில் மையம், ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம்  சாா்பில் இலவச கரோனா தடுப்பூசி முகாம் ஈடிசியா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :16 ஏப்ரல் 2021, 10:20 pm

ஈரோடு மாவட்ட தொழில் மையம், ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (ஈடிசியா) சாா்பில் இலவச கரோனா தடுப்பூசி முகாம் ஈடிசியா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஜி.திருமுருகன், ஈடிசியா தலைவா் திருமூா்த்தி, செயலாளா் ராம்பிரகாஷ் ஆகியோா் முகாமை துவக்கிவைத்தனா். 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளா்கள், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அரசு மருத்துவா்கள் சிபிஅரசு, ஆா்த்தி, குழுவினா் 216 பேருக்கு தடுப்பூசி செலுத்தினா்.

இதில், ஈடிசியா துணைத் தலைவா் பி.கந்தசாமி, பொருளாளா் பழனிவேல், முன்னாள் தலைவா்கள் சரவணன், வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.