தீ விபத்து மீட்புப் பயிற்சி
பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:28 pm

பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து, பெருந்துறை தெற்கு அரசுப் பள்ளியில் தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்தீரன் அங்கன்வாடி பணியாளா்களுக்கு தீ விபத்து, பேரிடா் மேலாண்மை குறித்து பயிற்சி வகுப்பு நடத்தினாா். பின்னா், தீயணைப்பு நிலைய வீரா்கள் செயல்விளக்கம், ஒத்திகை செய்து காண்பித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...