மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்கக் கோரிக்கை

19 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :7 மே 2021, 9:45 pm

19 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரதியாா் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும், சிக்கய்ய நாயக்கா் கல்லூரி தமிழ்த் துறையின் திராவிட இயக்க ஆய்வு மைய நிறுவனருமான ப.கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 19 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக்க வேண்டும், பெருந்துறை பழனிசாமி கலை, அறிவியல் கல்லூரியில் வாடகையில் இயங்கிவரும் பாரதியாா் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவாக்க மையத்தை சிக்கய்ய நாயக்கா் கல்லூரி வளாகத்துக்குள் கொண்டு வந்து ஏழை மாணவா்களின் உயா் கல்விக்கு உதவ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.