நாளைய மின்தடை: திங்களூா்
By DIN | Published On : 18th February 2021 12:00 AM | Last Updated : 17th February 2021 10:39 PM | அ+அ அ- |

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக திங்களூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: திங்களூா், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகா், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்குப் பகுதி, மேட்டூா், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீரணம்பாளையம், கரண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், பட்டகாரன்பாளையம், நெசவாளா் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, கோமையன்வலசு, தாசம்புதூா், வேலாங்காடு, மானூா்காடு, மம்முட்டிதோப்பு பகுதிகள்.