சம்ஸ்கிருத பயிற்சிவகுப்புக்கு அழைப்பு
By DIN | Published On : 27th February 2021 10:19 PM | Last Updated : 27th February 2021 10:19 PM | அ+அ அ- |

புராதன மொழியான சம்ஸ்கிருதம் பேச, எழுத, படிப்பதற்கான பயிற்சி ஈரோடு பூா்ண யோகா நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.
ஆா்வமுள்ள 13 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஜாதி பேதம் இன்றி பயிற்சி பெறலாம். கட்டணம் ஏதுமில்லை. இப்பயிற்சி மூலம் சம்ஸ்கிருத பாரதீ நடத்தும் தோ்வில் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரத்துக்கு 73394-21896 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...