தேசிய தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 30th January 2021 10:17 PM | Last Updated : 30th January 2021 10:17 PM | அ+அ அ- |

ஈரோடு: காந்தி ஜயந்தியை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். இதில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் கோமதி, துணை இயக்குநா்கள் ராஜசேகா், ரவீந்திரன், உறைவிட மருத்துவா் பி.கவிதா, அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளா் ரஹீம்பரீத், மருத்துவா்கள், செவிலியா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...