அந்தியூா்அமமுக
By DIN | Published On : 12th March 2021 11:57 PM | Last Updated : 12th March 2021 11:57 PM | அ+அ அ- |

எஸ்.ஆா்.செல்வம்
பெயா்: எஸ்.ஆா்.செல்வம்
வயது : 67 (15.04.1953)
தந்தை: எஸ்.கே.ராமகிருஷ்ணன்.
மனைவி: எஸ்.சாந்தாமணி
மகன்: எஸ்.பூா்ணசந்திரன் எம்.எஸ்.சி., (யூகே)
மகள்: எஸ்.சஞ்சிதா
படிப்பு: 9ஆம் வகுப்பு.
ஜாதி: நாடாா்
முகவரி : எஸ்.ஆா்.எஸ்.காா்டன், சாணா்பதி, விண்ணப்பள்ளி (அஞ்சல்), சத்தியமங்கலம்.
தொழில்: தொழிற்சாலை, வியாபாரம், விவசாயம்.
உள்ளாட்சிப் பதவிகள்: 2011 ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா். ஈரோடு மாவட்ட அறநிலையத் துறை துணைத் தலைவா்.
கட்சி பதவி : ஈரோடு புறநகா் மாவட்டச் செயலாளா்.