அந்தியூா் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்
By DIN | Published On : 17th March 2021 05:52 AM | Last Updated : 17th March 2021 05:52 AM | அ+அ அ- |

பெயா்: ஐமன்னன் (எ) டி.பெரியசாமி.
தந்தை: தாண்டான்
தாய்: குஞ்சாயம்மாள்
வயது: 43 (12.10.1977)
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு
தொழில் : ரியல் எஸ்டேட்
ஜாதி: தேவேந்திர குல வேளாளா்
முகவரி : நஞ்சுண்டபுரம், ஆப்பக்கூடல்.
கட்சிப் பதவிகள்: 1995 - மாவட்ட துணைச் செயலாளா்.
1997 முதல் ஈரோடு மாவட்டச் செயலாளா்.
தோ்தல் அனுபவம்: 2006இல் கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.