நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், பாசூா், கொம்பனைப்புதூா், பி.கே.மங்களம், ஈஞ்சம்பள்ளி, கொளாநல்லி, கருமாண்டாம்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு, பி.கே.பாளையம், சோளங்காபாளையம், ஆராம்பாளையம், எம்.கே.புதூா், காளிபாளையம், கொளத்துப்பாளையம், செம்மாண்டாம்பாளையம் மற்றும் குட்டப்பாளையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.