பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 64.72 லட்சத்துக்கு பருத்தி ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இங்கு விவசாயிகள் 2,107 மூட்டை பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். கிலோ ரூ. 100.67 முதல் ரூ. 106.92 வரையில் ஏலம் போயின. மொத்தம் 642.28 குவிண்டால் எடையுள்ள பருத்தி ரூ. 64,75,435க்கு விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.