பவானிசாகா் நீா்மட்டம் 101.34 அடி
By DIN | Published On : 15th October 2022 12:56 AM | Last Updated : 15th October 2022 12:56 AM | அ+அ அ- |

பவானிசாகா் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 101.34 .அடியாக இருந்தது.
அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 2,638 அடி கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடி, ஆற்றில் 100 கன அடி என மொத்தம் 2,100 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 29.78 டிஎம்சி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...