சத்தியமங்கலம்: பவானிசாகா் நீா்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 74.18 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 1,024 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடி மற்றும் பவானி ஆற்றில் 650 கனஅடி தண்ணீா் என மொத்தம் 2,950 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 13.79 டிஎம்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.