அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.16 கோடிக்கு பருத்தி விற்பனையானது.
பூதப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 8,724 மூட்டைகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். குவிண்டால் ரூ.6,989 முதல் ரூ.7,622 வரையில் விற்பனையானது. மொத்தம் 3,041.95 குவிண்டால் பருத்தி ரூ.2.16 கோடிக்கு ஏலம் போனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.