பாராட்டுத் தெரிவிக்கும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்
By DIN | Published On : 08th June 2023 12:00 AM | Last Updated : 08th June 2023 12:00 AM | அ+அ அ- |

கொமராபாளையம் ஊராட்சியில் 4 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்த ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணனுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.சி.பி இளங்கோ.
கொமராபாளையம் ஊராட்சியில் 4 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்த ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணனுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.சி.பி இளங்கோ. உடன், சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் எஸ்.ரமேஷ், சுடா் அமைப்பின் இயக்குநா் எஸ்.சி.நடராஜ் உள்ளிட்டோா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...